இந்தியா முழுவதும் விடுதலை போராட்டம் நடந்து கொண்டிருந்த காலம்.அப்போது அலகாபாத்தில் முக்கியமான் காங்கிரஸ் மாநாடு ஒன்று நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த மாநாட்டிற்கு முக்கிய்மான் பொறுப்பாளர், வல்லபாய் பட்டேல் ஆவார். மாநாடு தொடங்கும் நேரமாகியும் வல்லபாய் பட்டேல் வந்து சேரவில்லை.மேடையிலிருந்த காந்தியடிகள், “ வல்லபாய் பட்டேல் என்ன ஆனார்? ஏன் இன்னும்
வரவில்லை?” என்று அடிக்கடி கேட்டுக் கொண்டிருந்தார்.
மாநாடு தொடங்கி அரை மணி நேரம் ஆன பிறகு வல்லபாய் பட்டேல்பரபரப்புடன் வேகமாக ஓடி வந்தார். அவரைக் கண்ட காந்திஜி, “நமது நாட்டிற்குச்சுதந்திரம் வருவதற்கு அரை மணி நேரம் தாமதமானால் அதற்கு வல்லபாய் பட்டேல்தான்
காரணம்” என்று சிரித்துக் கொண்டே கூறினார். பட்டேல் காந்தியடிகளுக்கு வணக்கம் தெரிவித்து, “மாநாடுகளுக்கு
நான் வரும் நேரத்தைப் பொறுத்துதான் நமது நாட்டிற்குச் சுதந்திரம் கிடைக்குமென்றால் அடுத்த மாநாட்டின்போது பல மணி நேரம் முன்னதாகவே வந்துவிடுகிறேன்” என்று கூறினார். அதைக் கேட்டு மேடையிலிருந்த காந்திஜி உட்பட அனைவரும் மகிழ்ச்சியோடு
சிரித்துக் கொண்டார்கள்.

24 comments:
சார் அட்ரெஸ் மாறி வந்துட்டேன். சி.பி.செந்தில்குமார் ப்ளாக் அட்ரஸ் கிடைக்குமா, ப்ளீஸ்?
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//
நேரா போய் ரைட்ல திரும்பி.. இடது பக்கம் போனா அங்கெ ஒரு பெட்டிக்கடை இருக்கு.. அங்கிருந்து சோத்துக்கை பக்கமா போனா ஒரு பஸ் ஸ்டாண்ட் வரும்.. அங்கெ தான் அண்ணன் கடை போட்டிருக்காரு..
தேசத்தின் மூத்த தலைவர்கள் பற்றிய அறிய தகவல்கள்.. பகிர்வுக்கு நன்றி..
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
சார் அட்ரெஸ் மாறி வந்துட்டேன். சி.பி.செந்தில்குமார் ப்ளாக் அட்ரஸ் கிடைக்குமா, ப்ளீஸ்?
வாய்யா,சி நா போ நா (சிரிப்புப்போலீஸ்).கைல சரக்கில்லை,அதான் 2 நாளா லைப்ரரில இருந்து மேட்டர் எடுக்கறேன்,ஹி ஹி
வெறும்பய said...
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
சார் அட்ரெஸ் மாறி வந்துட்டேன். சி.பி.செந்தில்குமார் ப்ளாக் அட்ரஸ் கிடைக்குமா, ப்ளீஸ்?
//
நேரா போய் ரைட்ல திரும்பி.. இடது பக்கம் போனா அங்கெ ஒரு பெட்டிக்கடை இருக்கு.. அங்கிருந்து சோத்துக்கை பக்கமா போனா ஒரு பஸ் ஸ்டாண்ட் வரும்.. அங்கெ தான் அண்ணன் கடை போட்டிருக்காரு.
நான் பஸ் ஸ்யேண்ட்ல பீடாக்கடை போட்ட மேட்டர் ஊருக்கே தெரிஞ்சிடுச்சா?
வெறும்பய said...
தேசத்தின் மூத்த தலைவர்கள் பற்றிய அறிய தகவல்கள்.. பகிர்வுக்கு நன்றி.
நன்றி சார்
லேட்டா வந்தாலும் லேட்டஸ்
ஓகே யாதவன்
இப்படிலாம் பதிவுப் போட்டா நான் அழுதுடுவேன் சி.பி.தாத்தா!
தகவல் நல்லா இருக்கு. ஆனா இதையே தொடர்ந்தால் கண்டன போராட்டம் நடத்தப்படும்
///
வெறும்பய said...
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
சார் அட்ரெஸ் மாறி வந்துட்டேன். சி.பி.செந்தில்குமார் ப்ளாக் அட்ரஸ் கிடைக்குமா, ப்ளீஸ்?
//
நேரா போய் ரைட்ல திரும்பி.. இடது பக்கம் போனா அங்கெ ஒரு பெட்டிக்கடை இருக்கு.. அங்கிருந்து சோத்துக்கை பக்கமா போனா ஒரு பஸ் ஸ்டாண்ட் வரும்.. அங்கெ தான் அண்ணன் கடை போட்டிருக்காரு..//
கடைய எங்கேயோ பிட் படம் போடுற தியேட்டருக்கு மாத்திட்டதா கேள்விப்பட்டனே.
எஸ்.எஸ்.பூங்கதிர் said...

hihi ஹி ஹி நாளை நித்யா அப்புறம் கவிதா சீன் பட விமர்சனம்.
karthikkumar said...
தகவல் நல்லா இருக்கு. ஆனா இதையே தொடர்ந்தால் கண்டன போராட்டம் நடத்தப்படும்
வேலாயுதம் கும்மி அடுத்த பதிவு
தகவல் நல்லா இருக்கு. ஆனா இதையே தொடர்ந்தால் கண்டன போராட்டம் நடத்தப்படும்
October 14, 2010 10:18 AM
Delete
Blogger ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
///
வெறும்பய said...
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
சார் அட்ரெஸ் மாறி வந்துட்டேன். சி.பி.செந்தில்குமார் ப்ளாக் அட்ரஸ் கிடைக்குமா, ப்ளீஸ்?
//
நேரா போய் ரைட்ல திரும்பி.. இடது பக்கம் போனா அங்கெ ஒரு பெட்டிக்கடை இருக்கு.. அங்கிருந்து சோத்துக்கை பக்கமா போனா ஒரு பஸ் ஸ்டாண்ட் வரும்.. அங்கெ தான் அண்ணன் கடை போட்டிருக்காரு..//
கடைய எங்கேயோ பிட் படம் போடுற தியேட்டருக்கு மாத்திட்டதா கேள்விப்பட்டனே.
ஹி ஹி பிஸ்னெஸ்க்கு பிஸ்னெஸ்,சீனுக்கு சீன்
அப்பாடா... இப்பவாவது பதிவுக்கு சம்மந்தப் பட்டவங்க பத்தைப் போடனுன்னு தோனுச்சே? நான் கும்பிடற ஆத்தா (நமீதா) என்னை கை விடலை!
தெரியாத செய்திகள். எனக்கு சர்தார் படேல் போன்றவர்களை ரொம்பவும் பிடிக்கும்.
நம் தலை எழுத்து; நமக்கு அவர் போன்ற தேச பக்தி,மன வலிமை, நேர்மை உள்ள "தலைவர்கள்"இன்று நம் நாட்டில் இல்லை.
ஆனால் இந்த நேரு ஆதரவு கும்பல் (அதில் நம் காந்தி தாத்தாவும் கூட உண்டு ) படேலை அப்போதே ஓரம் கட்டிவிட்டனர்
நல்ல பகிர்வு.
நன்றி.
நல்லா இருக்குங்க, ஜீஜிக்ஸ்.காம் (www.jeejix.com) ல இதை எழுதுங்க , அதிகம் பேர் உங்கள் கட்டுரையை பார்த்தால் பரிசு கிடைக்கும். பதிவு பண்ண பிறகு
மறக்காம உங்களுக்கு தெரிஞ்சவங்களை அழைத்து ஜீஜிக்ஸ்.காம் படிக்க சொல்லுங்க. பரிசு கிடக்கும் வாய்ப்பு அதிகம். வாரா வாரம் பரிசு மழை !!
:-) Good one.
எஸ்.எஸ்.பூங்கதிர் said...
அப்பாடா... இப்பவாவது பதிவுக்கு சம்மந்தப் பட்டவங்க பத்தைப் போடனுன்னு தோனுச்சே? நான் கும்பிடற ஆத்தா (நமீதா) என்னை கை விடலை!
ஓஹோ,இது வேறயா?
கக்கு - மாணிக்கம் said...
தெரியாத செய்திகள். எனக்கு சர்தார் படேல் போன்றவர்களை ரொம்பவும் பிடிக்கும்.
நம் தலை எழுத்து; நமக்கு அவர் போன்ற தேச பக்தி,மன வலிமை, நேர்மை உள்ள "தலைவர்கள்"இன்று நம் நாட்டில் இல்லை.
ஆனால் இந்த நேரு ஆதரவு கும்பல் (அதில் நம் காந்தி தாத்தாவும் கூட உண்டு ) படேலை அப்போதே ஓரம் கட்டிவிட்டனர்
நல்ல பகிர்வு.
நன்றி.
நன்றி
Chitra said...
:-) Good one.
October 14, 2010 11:11 AM
நன்றி சித்ரா
//நமது நாட்டிற்குச் சுதந்திரம் கிடைக்குமென்றால் அடுத்த மாநாட்டின்போது பல மணி நேரம் முன்னதாகவே வந்துவிடுகிறேன்”//
இது உண்மைலேயே செம காமெடியா இருக்குங்க ..
நகைச்சுவையான வரலாற்றுச் சம்பவம்! நன்றி!
ஆ.....என்னது... ! சாரி சார் சாரி சார், தப்பா நெனச்சுக்காதீங்க, வீடு மாறி வந்துட்டேன்!
Post a Comment