வந்திருந்தார்கள். அவர்களுக்குத் தமிழ்நாட்டுத் திரைப்பட ஸ்டுடியோக்களைச் சுற்றிக் காண்பிக்கும் பொறுப்பு, கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனிடம் தரப்பட்டிருந்தது.
கலைவாணர், சோவியத் கலைஞர்களுக்கு ஸ்டுடியோக்களிலிருந்த
படத்தயாரிப்பிற்கான சாதனங்களையெல்லாம் காண்பித்துக்கொண்டு வந்தார். சோவியத் கலைஞர்கள் அங்கிருக்கும் தொழில் நுணுக்கப் பொருள்களையெல்லாம் பார்த்து, அவையெல்லாம் எங்குச்
செய்யப்பட்டவை என்று கேட்டார்கள்.
கலைவாணர் அவர்களுக்குப் பதிலளிக்கும் வகையில்,”இது இங்கிலாந்தில் செய்தது.அது ஜப்பானிலிருந்து வந்தது. இது அமெரிக்க தயாரிப்பு”என்றெல்லாம் தொடர்ச்சியாக்சொல்லிக்கொண்டே வந்தார். ஒரு சோவியத் கலைஞர்,”உங்கள் சொந்த நாட்டில் தயாரான
பொருள் ஒன்றும் இல்லையா?”என்று கேட்டார்.
அந்தக் கேள்வி கலைவாணருக்கு வெட்கத்தையும் வேதனையையும் அளித்ததுஎன்றாலும், அவர் சிரித்துக் கொண்டே சோவியத் கலைஞர்களை நோக்கி,”ஏன் இல்லை? இந்தஸ்டுடியோவில் உள்ள சுவர்களையெல்லாம் நாங்கள்தாம் கட்டினோம். இங்கே இருக்கும் மரங்களையெல்லாம் நாங்கள்தாம் வளர்த்தோம். அதோ, கார் நிற்கிறதல்லவா, அதன் டயர்
டியூபுக்கு நாங்கள்தாம் காற்றடைத்தோம்” என்று நகைச்சுவையாகச் சொன்னார்.
44 comments:
hmm enna solla
http://sirippupolice.blogspot.com/2010/05/5.html
யோவ் என்கிட்டே திருடுறதே உங்க வெளியா போச்சு. பல வருசத்துக்கு முன்னாடியே நான் என் ப்ளாக் ல சொல்லிட்டேன்
அட்ரா சக்க
ப்ரெசென்ட் சார்
:-)
நல்லாருக்கு
யோவ் என்கிட்டே திருடுறதே உங்க வெளியா போச்சு. பல வருசத்துக்கு முன்னாடியே நான் என் ப்ளாக் ல சொல்லிட்டேன்//
உங்ககிட்டியுமா
அண்ணா உங்க ப்ளாக் உள்ள வரும்போது வைரஸ் வார்னிங் கொடுக்குது ..என்னனு பாருங்க ..!!
மலரும் நினைவுகளாய் கிருஷ்ணன் அய்யாவைப் பத்தி நீங்கள் எழுதி இருப்பது எதிர்பாராத இன்ப அதிர்ச்சி. ஆனால்,அவர்படம் போடாமல் விட்டது பெரும் குறை!
சந்தானத்தை விட ஓவர் லொள்ளு உங்களுக்கு இருக்கலாம். அதுக்காக என்.எஸ்.கிருஷ்ணன் போட்டோவுக்கு பதிலா சந்தானம் போட்டோவை போட்டா யாரும் கேட்க மாட்டாங்கன்னு நினைச்சா எப்படி? போராட்டமே பண்ணியிருப்பேன்... இதே மாதிரி நமிதா விஷியததில் நடந்திருந்தால்!
நல்லாயிருக்கு...
ப.செல்வகுமார் சார் சொல்லியிருப்பது நான் முன்பு உங்களிடம் சொல்லியது தான். நினைவிருக்கா?... இப்ப அவரும் சொல்றார். என்னன்னு கவனிங்க தலைவா!
என்ன வண்டி ராங் ரூட்ல போறமாதிரி தெரியுது?
///ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
http://sirippupolice.blogspot.com/2010/05/5.html
யோவ் என்கிட்டே திருடுறதே உங்க வெளியா போச்சு. பல வருசத்துக்கு முன்னாடியே நான் என் ப்ளாக் ல சொல்லிட்டேன் ///
போலீஸ்கார் வீட்லேயே திருட்டா? வெளங்கிரும்!
///ஆர்.கே.சதீஷ்குமார் said...
யோவ் என்கிட்டே திருடுறதே உங்க வெளியா போச்சு. பல வருசத்துக்கு முன்னாடியே நான் என் ப்ளாக் ல சொல்லிட்டேன்//
உங்ககிட்டியுமா///
நல்லாப் பாருங்கய்யா ஏதாவது காக்கா தூக்கிட்டு போயிருக்கப் போவுது?
ஏன்யா இப்பிடி ஏதாவது நல்ல டிக்கட்டு படத்தப் போடாம? சே...சே...! மறுபடியும் இது தொடர்ந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்!
நிஜமாகவே காலத்தால் அழியாத கலைஞர் கலைவாணர்..
நல்ல நகைச்சுவை உணர்வு.
present.
இப்போ மட்டும் என்ன வாழுதாம்?
ஆம்பள, பொம்பள நடிக நடிகர்கள் மட்டுமே நம்ம நாடு.
மீதி எல்லாம் வெளிநாடுதான். கதை உள்பட
நல்லாயிருக்குங்க! கலைவாணர் வாழ்வு சம்பவங்கள் பல நன்றாக இருக்கும்! சோகமாகவும் சிலது இருக்கும்!
நல்லாயிருக்கு நண்பரே...
கலைவாணரின் நகைச்சுவை சிந்தனையைத் தூண்டும்...
என்.எஸ்.கே. போட்டோ போட்டிருக்கலாமே?
LK said...
hmm enna solla
ஏதாவது சொல்றது?
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
http://sirippupolice.blogspot.com/2010/05/5.html
யோவ் என்கிட்டே திருடுறதே உங்க வெளியா போச்சு. பல வருசத்துக்கு முன்னாடியே நான் என் ப்ளாக் ல சொல்லிட்டேன்
ஓ.இது வேறயா?காப்புரிமை மாதிரி காப்பி உரிமை எடுத்தாச்சா?
யாதவன் said...
அட்ரா சக்க
நன்றி யாதவா
karthikkumar said...
ப்ரெசென்ட் சார்
ஒய் லேட்?
Chitra said...
:-)
?/?!
ஆர்.கே.சதீஷ்குமார் said...
நல்லாருக்கு
ரைட்டு
ஆர்.கே.சதீஷ்குமார் said...
யோவ் என்கிட்டே திருடுறதே உங்க வெளியா போச்சு. பல வருசத்துக்கு முன்னாடியே நான் என் ப்ளாக் ல சொல்லிட்டேன்//
உங்ககிட்டியுமா
நீயுமா?
ப.செல்வக்குமார் said...
அண்ணா உங்க ப்ளாக் உள்ள வரும்போது வைரஸ் வார்னிங் கொடுக்குது ..என்னனு பாருங்க ..!!
ஓகே கவனிக்கறேன்,ஏம்ப்பா,டெக்னிக்கல் புலிங்க யாராவது காரணம் சொல்லுங்கப்பா/
எஸ்.எஸ்.பூங்கதிர் said...
மலரும் நினைவுகளாய் கிருஷ்ணன் அய்யாவைப் பத்தி நீங்கள் எழுதி இருப்பது எதிர்பாராத இன்ப அதிர்ச்சி. ஆனால்,அவர்படம் போடாமல் விட்டது பெரும் குறை!
ஆமா,அவர் படம் போட்டிருக்கனும்,
எஸ்.எஸ்.பூங்கதிர் said...
சந்தானத்தை விட ஓவர் லொள்ளு உங்களுக்கு இருக்கலாம். அதுக்காக என்.எஸ்.கிருஷ்ணன் போட்டோவுக்கு பதிலா சந்தானம் போட்டோவை போட்டா யாரும் கேட்க மாட்டாங்கன்னு நினைச்சா எப்படி? போராட்டமே பண்ணியிருப்பேன்... இதே மாதிரி நமிதா விஷியததில் நடந்திருந்தால்!
கண்டிப்பா அப்படி நடக்காது
ம.தி.சுதா said...
நல்லாயிருக்கு...
நன்றி சுதா
Delete
Blogger எஸ்.எஸ்.பூங்கதிர் said...
ப.செல்வகுமார் சார் சொல்லியிருப்பது நான் முன்பு உங்களிடம் சொல்லியது தான். நினைவிருக்கா?... இப்ப அவரும் சொல்றார். என்னன்னு கவனிங்க தலைவா!
ஒக்கே க்வனிக்கறேன்
பன்னிக்குட்டி ராம்சாமி said...
என்ன வண்டி ராங் ரூட்ல போறமாதிரி தெரியுது?
ஹி ஹி சரக்கு இல்லைன்னே கை வசம்
பன்னிக்குட்டி ராம்சாமி said...
///ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
http://sirippupolice.blogspot.com/2010/05/5.html
யோவ் என்கிட்டே திருடுறதே உங்க வெளியா போச்சு. பல வருசத்துக்கு முன்னாடியே நான் என் ப்ளாக் ல சொல்லிட்டேன் ///
போலீஸ்கார் வீட்லேயே திருட்டா? வெளங்கிரும்!
சாரி,மாமூல் தராம வந்தது தப்புதான்
பன்னிக்குட்டி ராம்சாமி said...
///ஆர்.கே.சதீஷ்குமார் said...
யோவ் என்கிட்டே திருடுறதே உங்க வெளியா போச்சு. பல வருசத்துக்கு முன்னாடியே நான் என் ப்ளாக் ல சொல்லிட்டேன்//
உங்ககிட்டியுமா///
நல்லாப் பாருங்கய்யா ஏதாவது காக்கா தூக்கிட்டு போயிருக்கப் போவுது?
எதை?
பன்னிக்குட்டி ராம்சாமி said...
ஏன்யா இப்பிடி ஏதாவது நல்ல டிக்கட்டு படத்தப் போடாம? சே...சே...! மறுபடியும் இது தொடர்ந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்!
வெள்ளீக்கிழமை வரை பொறுக்கவும்.சாரி பொறுத்து இருக்கவும்
வெறும்பய said...
நிஜமாகவே காலத்தால் அழியாத கலைஞர் கலைவாணர்..
கரெக்ட்
புரட்சித்தலைவன் said...
present.
ஓகே
கக்கு - மாணிக்கம் said...
இப்போ மட்டும் என்ன வாழுதாம்?
ஆம்பள, பொம்பள நடிக நடிகர்கள் மட்டுமே நம்ம நாடு.
மீதி எல்லாம் வெளிநாடுதான். கதை உள்பட
நீங்க ரொம்ப கோபக்காரரோ?
Blogger எஸ்.கே said...
நல்லாயிருக்குங்க! கலைவாணர் வாழ்வு சம்பவங்கள் பல நன்றாக இருக்கும்! சோகமாகவும் சிலது இருக்கும்!
நன்றி சார்
Blogger சே.குமார் said...
நல்லாயிருக்கு நண்பரே...
கலைவாணரின் நகைச்சுவை சிந்தனையைத் தூண்டும்...
என்.எஸ்.கே. போட்டோ போட்டிருக்கலாமே?
நன்றி குமார்,சாரி குமார்,கிடைக்கலை
asiya omar said...
நல்ல நகைச்சுவை உணர்வு.
நன்றி சார்
Post a Comment