தனி நபர் தாக்குதலை என்றுமே நான் விரும்பியதில்லை. மேலும் ஒருவரின் பர்சனல் லைஃப்ஃபில் அத்து மீறி நுழைவதும் நாகரீகமானது அல்ல. இருந்தாலும் எனக்கேற்பட்ட அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுவதன் காரணம் நீங்கள் இது போல் யாரிடமும் ஏமாறாமல் இருக்க வேண்டும் என்ற நல்ல எண்ணம்தான்.
சித்தோடு ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஒரு சிற்றூர். ஈரொட்டிலிருந்து கோபி, சத்தியமங்கலம் செல்லும் பஸ்கள் அந்த ஊரின் வழியாகத்தான் செல்ல வேண்டும்.அக்டோபர் 1ந்தேதி அன்று நடந்த சம்பவம் இது.நான் சித்தோடு சென்று அந்த பதிவரின் வீட்டுக்கு சென்று காலிங்பெல்லை அழுத்தினேன். அவரது மனைவி கதவைத்திறந்து ,”வாங்கண்ணே, அவர் ஆஃபீசில்தன் இருக்கிறார்”என்றார். நானும் ஆஃபீஸ்க்கு சென்றேன். 2 கிமீ தூரம்தான்,அவரது வீட்டிற்கும், ஆஃபீசுக்கும்.
ஆஃபீஸ் பூட்டி இருந்தது.செல்லுக்கு ட்ரை பண்ணுனேன். கட் பண்ணினார்.எஸ் எம் எஸ் அனுப்பினேன். எங்கேப்பா இருக்கேஎன.... அவர் பதில் அனுப்பினார். ”நான் எந்திரன் படம் பார்த்துக்கொண்டிருக்கிறேன்”
அடப்பாவி, என்கிட்ட சொல்லாமயே படத்துக்கு போய்ட்டியா? உன் மனைவி கிட்டயாவது சொல்லிட்டு போயிருக்கலாமெ? எனக்கேட்டதுக்கு அவர் "ம்க்கும், இதுக்கே ரூ 300 செலவு, மனைவியையும் கூட்டிட்டுப்போனா செலவு பட்ஜெட் ஏறிடும். எனக்குத்தான் சினிமா விமர்சனம் போடனும்னு தலை எழுத்து. அவளுக்கென்ன. மெதுவா பார்க்கட்டும்" என்றார்.
இந்நேரம் உங்களுக்கு புரிந்திருக்கும் இது ஒரு மொக்கைப்பதிவென்று., அது வேறு ஒன்றும் இல்லை. எனக்கு இது 100வது பதிவு. அதைக்கொண்டாடவும், என்னை பதிவுலகிற்கு அறிமுகப்படுத்திய குருவுக்கு நன்றிக்கடன் கட்டவும்,(காட்டவும்) இந்தப்பதிவை உபயோகப்படுத்திக்கொண்டேன்.
அந்தப்பதிவர் வேறு யாரும் அல்ல,நல்லநேரம் ஆர் கே சதீஷ்குமார்தான். நாங்கள் இருவரும் 15 வருடங்களாக நண்பர்கள். நெட் பற்றி எனக்கு சொல்லிக்குடுத்ததும், வழிகாட்டியாக இருந்ததும் அவர்தான். டெக்னிக்கல் அறிவில் நான் பூஜ்யம் (மற்ற அறிவில் மட்டும் ராஜ்யம் அமைச்சுக்கிழிச்சீரா?என்று கேட்காதீர்). பிளாக்கில் எனக்கு டைப் பண்ண மட்டுமே தெரியும். மற்ற அனைத்து இடுகை இணைப்பு, மார்க்கெட்டிங்க் விஷயங்கள் அனைத்தும் என் நண்பர் சதீஷ்தான் பார்த்துக்கொண்டார். இந்த நேரத்தில் நான் அவருக்கு நன்றி சொல்லக்கடமைப்பட்டிருக்கிறேன்.
ஜூலை 16 ,2010இல் பிளாக் ஆரம்பித்தேன். 83 நாட்கள். ஃபாலோயர்ஸ் 115.அலாஸ்கா ரேங்க்கிங் 1,35,000. குறுகிய காலத்தில் இத்தனை வளர்ச்சி பெற திரு சதிஷ்குமார் அவர்களே காரணம். மற்றும் உங்கள் ஆதரவும்.
பதிவுலக தர்மப்படி இதுவரை போட்ட 99 இடுகைகளில் சூப்பர்ஹிட் ஆன பதிவுகள் லிஸ்ட்டும், லின்க்கும்
1. குமுதம் ஷாக்--ஞாநி வெளியிட்ட கடிதங்கள்-பரபரப்பு-
ஜூனியர் விகடன் இதழில் அரசல்புரசலாக வெளியான ஒரு செய்தியை முன்வைத்து அப்பத்திரிகை அலுவலகம் முன் சட்டம் - ஒழுங்குக்கு சவால் விடும் வகையில் முற்றுகைப் போராட்டம் நடத்தப்போவதாக சில அமைப்புகள் அறிவித்துள்ளன. பலரும் தொலைபேசியில் அச்சுறுத்தி மிரட்டுகிறார்கள்.
3. கோடம்பாக்கத்தில் காமெடிக்குப்பஞ்சமா?
4. பத்திரிக்கை உலகம் அதிர்ச்சி -துக்ளக் கின் கண்டனத்துக்குரிய தலையங்கம்
பத்திரிக்கையாளர்,நகைச்சுவை நடிகர்,அரசியல் விமர்சகர்,எழுத்தாளர்,சட்டம் படித்தவர் என பன்முகத்திறமை கொண்டவர் திரு சோ அவர்கள்.முகமது பின் துக்ளக் என்ற படத்திலே அரசியல் அவலங்களை,ஓட்டுக்காக அரசியல்வாதிக்ள் எந்த அளவுக்கு இறங்கி வருவார்கள் என்பதை 37 வருடங்களுக்கு முன்பே புட்டு புட்டு வைத்தவர்.
5. புதிய பதிவர்கள் முன்னேற்ற சங்கம்
கடை விரித்தேன் கொள்வாரில்லை,பதிவிட்டேன் படிப்பார் இல்லை, அப்படியே படித்தாலும் பின்னூட்டம் இடுவார் இல்லை என புலம்புவரா நீங்கள், அப்போ நீங்க நம்ம ஆளு. பதிவுலகில் நான் ஒரு கத்துக்குட்டி. 72 நாட்கள் மட்டுமே ஆகிறது. இதில் நான் கற்றவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
டிஸ்கி 1 - டைட்டிலில் பதிவுலகம் அதிர்ச்சி எதற்கு? பதிவிடுவதையே உலகம் என நினைத்துக்கொண்டிருக்கும் நான் என்னையே பதிவுலகமாக நினைத்துக்கொண்டேன்,அதனால்தான் எனக்கு ஏற்பட்ட அதிர்ச்சி பதிவுலகத்திற்கே ஏற்பட்டதாக நினைத்துக்கொண்டேன்……..ஹி…ஹி…ஹி
டிஸ்கி 2 - ஓட்டு போட தமிழ் மணம் பட்டை தெரியவில்லை எனில் பதிவின் டைட்டிலை ஒரு முறை க்ளிக் செய்யவும்
69 comments:
நூறுக்கு வாழ்த்துக்கள் சித்தப்பு
நன்றி பெரியப்பா
வாழ்த்துக்கள் நண்பா .
100kku vaazhthukkal. 90 vaanki kodunka, kondaadiduvom
நண்டு @நொரண்டு -ஈரோடு said...
வாழ்த்துக்கள் நண்பா
நன்றி லாயர் சார்
Blogger ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
100kku vaazhthukkal. 90 vaanki kodunka, kondaadiduvom
October 7, 2010 8:18 AM
யோவ்,சிரிப்புப்போலீஸ்,நீங்க இந்தியக்குடிமகன்னுதான் நினைச்சே,இது வேறயா?
வாழ்த்துகள் செந்தில்குமார்
வாழ்த்துகள் செந்தில்குமார்
நூறுக்கினிய வாழ்த்து(க்)கள். இது நூறாயிரமாகட்டும்!
அசுர வளர்ச்சின்றது இதுதான் போல:-))))
பயணமும் எண்ணங்களும் said...
வாழ்த்துகள் செந்தில்குமார்
நன்றி நண்பா
துளசி கோபால் said...
நூறுக்கினிய வாழ்த்து(க்)கள். இது நூறாயிரமாகட்டும்!
அசுர வளர்ச்சின்றது இதுதான் போல:-))))
நன்றீ கோபால்,எல்லாம் உங்கள் ஆசீர்வாதம்
வாழ்த்துகள் செந்தில்குமார்
செந்திலுங்க வாழ்த்துக்கள் இன்னும் கலக்குங்க alexa rankil இன்னும் முன்னாடி வர வாழ்த்துக்கள்
வாழ்த்துகள் பாஸ்... சீக்கிரமா 1000 பதிவுகள் போட்டு சாதனை படைக்கனும்...
வாழ்த்துக்கள் நண்பரே.. ஒரு அட்ராக்ஷனுக்காகத்தான் என்றாலும், இது போல் தலைப்புக்கள் வேண்டாமே.. நூறைக்கடந்து ஆயிரத்தில் சந்திப்போம். மிக்க மகிழ்ச்சி
நூறாவது இடுகைக்கு வாழ்த்துக்கள்!
நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்! மென்மேலும் சிறப்பாக எழுதவும் வாழ்த்துக்கள்!
நூறாவது பதிவுக்கு வாழ்த்துகள் செந்தில்குமார்! ஆயிரம்,லட்சத்தைத் தொடவும் வாழ்த்துகள்!
☀நான் ஆதவன்☀ said...
வாழ்த்துகள் செந்தில்குமார்
நன்றி ஆதவன்
Delete
Blogger karthikkumar said...
செந்திலுங்க வாழ்த்துக்கள் இன்னும் கலக்குங்க alexa rankil இன்னும் முன்னாடி வர வாழ்த்துக்கள்
நன்றி கார்த்திக்
நன்றி விக்நேஷ்,முயற்சி பண்ணுவோம்
வாழ்த்துக்கள் ...!!!!
Blogger கவிதை காதலன் said...
வாழ்த்துக்கள் நண்பரே.. ஒரு அட்ராக்ஷனுக்காகத்தான் என்றாலும், இது போல் தலைப்புக்கள் வேண்டாமே.. நூறைக்கடந்து ஆயிரத்தில் சந்திப்போம். மிக்க மகிழ்ச்சி
நன்றி மணிகண்டன்,தலைப்பு தப்போ?சரி,அடுத்து இது போல் வராமல் பார்த்துக்கறேன்
Delete
Blogger Chitra said...
நூறாவது இடுகைக்கு வாழ்த்துக்கள்
நன்றி சித்ரா
Blogger எஸ்.கே said...
நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்! மென்மேலும் சிறப்பாக எழுதவும் வாழ்த்துக்கள்!
நன்றி எஸ் கெ
Blogger Mohan said...
நூறாவது பதிவுக்கு வாழ்த்துகள் செந்தில்குமார்! ஆயிரம்,லட்சத்தைத் தொடவும் வாழ்த்துகள்!
October 7, 2010 10:46 AM
நன்றி மோகன்,லட்சம் லட்சியம்,1000 நிச்சயம்
sasibanuu said...
வாழ்த்துக்கள் ...!!
நன்றி சசி
வாழ்த்துக்கள் !
வாழ்த்துக்கள் !
நன்றி சார்
வாழ்த்துகள் செந்தில்குமார்.
//லட்சம் லட்சியம்,1000 நிச்சயம்///தல பஞ்ச் நல்லா இருக்கு
asiya omar said...
வாழ்த்துகள் செந்தில்குமார்.
நன்றி சார்
karthikkumar said...
//லட்சம் லட்சியம்,1000 நிச்சயம்///தல பஞ்ச் நல்லா இருக்கு
நன்றி கார்த்திக்.
அது (நன்றி ரெட்)
அப்படியே ஷாக்காயிட்டேன்...வாழ்த்துக்கள்..நெட் வேலை செய்யல..அதான் உடனே பார்க்க முடியல்..நன்றி.
அதிர்ச்சி..தலைப்பை உடவே மாட்டீங்களா...இதே தலைப்புல நூறு எழுதிடாதீங்க...ஹாஹா
லே அவுட் ஐ இன்னும் சரி செய்தால் பதிவு நன்றாக இருக்கும்...இப்போ மார்க்கெட்ல நம்பெர் ஒன் மொக்கை நீங்கதாண்ணே...
ஆர்.கே.சதீஷ்குமார் said...
அப்படியே ஷாக்காயிட்டேன்...வாழ்த்துக்கள்..நெட் வேலை செய்யல..அதான் உடனே பார்க்க முடியல்..நன்றி.
வாப்பா சதீஷ்,இப்பத்தான் நிம்மதி,ஏன் இன்னும் உன் கமெண்ட்டை காணோம்?கோவிச்சுக்கிட்டியோனு பயந்தே போனேன்.ஒரு வேளை உன் கிட்ட இந்த மாதிரி ஒரு பதிவு போடட்டுமானு அனுமதி வாங்காம போட்டது தப்போனு நினைச்சுட்டிருந்தேன்,நல்ல வேளை என் வயிற்றில் ஆWIN PAAL வார்த்தாய்
ஆர்.கே.சதீஷ்குமார் said...
அதிர்ச்சி..தலைப்பை உடவே மாட்டீங்களா...இதே தலைப்புல நூறு எழுதிடாதீங்க...ஹாஹா
ஈலைய்யே.இதுவரை 3 பதிவகள் மட்டுமே
1.சுஹாசினியா இப்படி நடித்தார்?கோடம்பாக்கம் அதிர்ச்சி
2.துக்ளக்கின் கண்டனத்துக்குரிய த்லையங்கம்,பத்திரிக்கை உலகம் அதிர்ச்சி
3.இப்போ இது
நன்றி புள்ளி விபரப்புலி கேப்டன்
Blogger ஆர்.கே.சதீஷ்குமார் said...
லே அவுட் ஐ இன்னும் சரி செய்தால் பதிவு நன்றாக இருக்கும்...இப்போ மார்க்கெட்ல நம்பெர் ஒன் மொக்கை நீங்கதாண்ணே...
லே அவுட் சரி செய்ய கவிதைக்காதலன் உதவுவதாக சொன்னார்,மதியம் சரி செய்கிறேன்.மொக்கை...
வாயில் பொக்கை வரும்வரை தொடரும்.சேட்டை,குசும்பன் பண்ணாததையா நாம பண்ணிட்டோம்?
எழுத்தில்
என் மனம் கவர்ந்த
கள்வனே...
நட்பில்
என் இதயம் தொட்ட
மன்னவனே...
நூறாவது பதிவிற்கு
வாழ்த்துக்கள்!
இன்னும்
இன்னும்
உங்கள் சாதனைகள்
தொடரவும்,
கொடியாய் படரவும்
ஆண்டவன் இருக்கிறான்
உங்களை
வெற்றி பயணத்தில்
வழி நடத்த!
தொடர்ந்து கலக்குங்கள்.
மீண்டும் வாழ்த்துகள்.
இவன்,
பூங்கதிர் மற்றும் குடும்பத்தார்.
அடடே,ஜோக் எழுத்தாளரான நீங்க கவிதை வேறு எழுதுவீங்களா?நன்றி நண்பா.
தலைப்ப பாத்துட்டு எங்க நம்ப மேட்டர் வெளிய வந்துடுசொன்னு நினைத்தேன். நல்ல வேலை அது நம்ப சதிஸ் மேட்டரா ? ஓகே ...ஓகே ....
100 க்கு வாழ்த்துக்கள் தல
ஈரோடு தங்கதுரை said...
தலைப்ப பாத்துட்டு எங்க நம்ப மேட்டர் வெளிய வந்துடுசொன்னு நினைத்தேன். நல்ல வேலை அது நம்ப சதிஸ் மேட்டரா ? ஓகே ...ஓகே ....
ada.நிஜமாலுமே அப்படி ஒரு கதை உங்க கிட்ட ஓடுதா,101வது பதிவா அதை போட்டுடுவோம்,சொல்லுங்க>
அருண் பிரசாத் said...
100 க்கு வாழ்த்துக்கள் தல
நன்றி அருண்
ஒரு பதிவுக்குள் பல பதிவு...எல்ல பதிவும் கலக்கல் வாழ்த்துகள்....
வாழ்த்துக்கள் தல..
நன்றி ராஜா
rk guru said...
ஒரு பதிவுக்குள் பல பதிவு...எல்ல பதிவும் கலக்கல் வாழ்த்துகள்....
aaஆமா சார் டூ நின் ஒன் மாதிரி 5 இன் 1
//டைட்டிலில் பதிவுலகம் அதிர்ச்சி எதற்கு?பதிவிடுவதையே உலகம் என நினைத்துக்கொண்டிருக்கும் நான் என்னையே பதிவுலகமாக நினைத்துக்கொண்டேன்//
100 க்கு வாழ்த்துக்கள் அண்ணா ..!!
அட அட , உண்மைதாங்க .. நீங்க பதிவுலகம் தான் .. பதிவுலகம்தான் நீங்க ..!!
நான் இந்த லே அவுட் சொல்லலை ..அஞ்சு பதிவும் ஒரே பதிவுல நுழைச்சி கிறுகிறுக்க வைக்கறிங்களே...அதை சொன்னேன்...பிரபல பதிவுகள் தனி கேட்ஜட் இருக்கு அதை இணைச்சிட்டா பிளாக்கரே அந்த வேலை செய்யும்..நீங்க எழுதினதுல எந்த பதிவு அதிகமா படிக்கப்பட்டதோ அதில் 5 மட்டும் பிரித்து ஹிட்ஸ் படி காட்டும்....பெரும்பாலனவங்க இதை படிச்சிருப்பாங்க..அதனால் இதை எடுத்துட்டு தலைப்பை மட்டும் கொடுங்க போதும்
நூறாவது இடுகைக்கு வாழ்த்துக்கள்!
ஆர்.கே.சதீஷ்குமார் said...
நான் இந்த லே அவுட் சொல்லலை ..அஞ்சு பதிவும் ஒரே பதிவுல நுழைச்சி கிறுகிறுக்க வைக்கறிங்களே...அதை சொன்னேன்...பிரபல பதிவுகள் தனி கேட்ஜட் இருக்கு அதை இணைச்சிட்டா பிளாக்கரே அந்த வேலை செய்யும்..நீங்க எழுதினதுல எந்த பதிவு அதிகமா படிக்கப்பட்டதோ அதில் 5 மட்டும் பிரித்து ஹிட்ஸ் படி காட்டும்....பெரும்பாலனவங்க இதை படிச்சிருப்பாங்க..அதனால் இதை எடுத்துட்டு தலைப்பை மட்டும் கொடுங்க போதும்
ஓகே சதிஷ்
வெங்கட் said...
நூறாவது இடுகைக்கு வாழ்த்துக்கள்!
நன்றி வெங்கட்
ப.செல்வக்குமார் said...
//டைட்டிலில் பதிவுலகம் அதிர்ச்சி எதற்கு?பதிவிடுவதையே உலகம் என நினைத்துக்கொண்டிருக்கும் நான் என்னையே பதிவுலகமாக நினைத்துக்கொண்டேன்//
100 க்கு வாழ்த்துக்கள் அண்ணா ..!!
அட அட , உண்மைதாங்க .. நீங்க பதிவுலகம் தான் .. பதிவுலகம்தான் நீங்க ..!!
2selvaa
மொக்க போடாதீங்க,என்னை விட பெரிய ஆளுங்க நிறைய பேரு இருக்காங்க
தலைப்பு தப்புன்னு சொல்லலை.. தலைப்பை பார்த்திட்டு, ஏதோ என்னவோன்னு வர்ற ரசிகர்கள் ஏமாந்து போயிடுவாங்க இல்ல.. எப்பவுமே உங்க பதிவால திருப்தி அடையுற வாசகர்களை எதுக்கு நீங்க ஏமாத்தணும்? எனிவே.. கலக்குறீங்க.. வாழ்த்துக்கள்.. தொடர்ந்து எழுதுங்க.. என்னை மாதிரி மாசத்துக்கு ஒரு பதிவுன்னு சோம்பேறியா இருக்காம.. இவ்ளோ சுறுசுறுப்பா இருக்கீங்களே.. சந்தோஷமா இருக்கு
VAZHTHUKKAL C P SENTHILKUMAR
வாழ்த்துக்கள் சார்...
Cong for 100 and wishes for 100000000000000000000000000000.....
நூறாவது இடுகைக்கு வாழ்த்துக்கள்!
ஜூலை 16 ,2010இல் பிளாக் ஆரம்பித்தேன். 83 நாட்கள். ஃபாலோயர்ஸ் 115.அலாஸ்கா ரேங்க்கிங் 1,35,000. குறுகிய காலத்தில் இத்தனை வளர்ச்சி பெற திரு சதிஷ்குமார் அவர்களே காரணம். மற்றும் உங்கள் ஆதரவும்.//
நன்றி &வாழ்த்துக்கள்
திரு சதிஷ்குமார் .
கவிதை காதலன் said...
தலைப்பு தப்புன்னு சொல்லலை.. தலைப்பை பார்த்திட்டு, ஏதோ என்னவோன்னு வர்ற ரசிகர்கள் ஏமாந்து போயிடுவாங்க இல்ல.. எப்பவுமே உங்க பதிவால திருப்தி அடையுற வாசகர்களை எதுக்கு நீங்க ஏமாத்தணும்? எனிவே.. கலக்குறீங்க.. வாழ்த்துக்கள்.. தொடர்ந்து எழுதுங்க.. என்னை மாதிரி மாசத்துக்கு ஒரு பதிவுன்னு சோம்பேறியா இருக்காம.. இவ்ளோ சுறுசுறுப்பா இருக்கீங்களே.. சந்தோஷமா இருக்கு
நீங்க நாளைய இயக்குநர்.பிஸி மேன்.அதான் பதிவு போட முடியல.ஆனா 1.நீங்க லே அவுட் பண்ணிக்குடுத்ததுக்கு ரொம்ப தாங்க்ஸ்
Blogger யோகி ஸ்ரீ ராமானந்த குரு said...
VAZHTHUKKAL C P SENTHILKUMAR
நன்றி குரு
ool Boy கிருத்திகன். said...
வாழ்த்துக்கள் சார்..
நன்றி கிருத்திகன்
Blogger எஸ்.ஏ.சரவணக்குமார் said...
Cong for 100 and wishes for 100000000000000000000000000000.....
October 7, 2010 9:36 PM
நன்றி சரவணா (துரை ,இங்கிலீஷெல்லாம் பேசுது.
Delete
Blogger புரட்சித்தலைவன் said...
நூறாவது இடுகைக்கு வாழ்த்துக்கள்!
October 7, 2010 10:32 PM
நன்றி புரட்சி
100 க்கு வாழ்த்துகள்!!
நன்றி சோழா
Post a Comment