Saturday, October 30, 2010

ஹாலிவுட் கேர்ள்ஸ் -2 சினிமா விமர்சனம்

Bitch Slapஅட 1

ஒரு புதையலைத்தேடி 3 சில்ஃபான்சிகள் + வில்லன் குரூப் அலைவதும்,ஒரு போலீஸ் ஆஃபீசர் குறுக்கிடுவதும்,அதைத்தொடர்ந்து நடக்கும் சம்பவங்களே கதை.ஆரம்பத்துலயே சொல்லிடறேன் இது ஒரு அக்மார்க் ஏ படம் .ஏ சர்ட்டிஃபிகேட் வசனத்துக்காகவும்,வன்முறைக்காகவும் கொடுக்கப்பட்டது,எனவே ஓவராக உங்கள் கற்பனைகளை சிறகடிக்கவிடாமல் அடுத்த பேராவுக்கு போலாம் வாங்க.

படத்தில் வரும் 3 ஹீரோயின்களுமே பாஸ் மார்க் ரகம்தான்.ஆனால் டைரக்டர் என்னவோ அவர்களுக்கு கேமரா கோணம் வைப்பதில் ஆகட்டும்,ஸ்லோமோஷன் சீன் வைப்பதில் ஆகட்டும் ஏஞ்சலீனா ஜூலீ ரேஞ்சுக்கு பில்டப் குடுக்கிறார்.


bitch slap screenshotsஅட 2

 ரன் லோலா ரன் படத்தில் வரும் திரைக்கதை உத்தியை இதில் கொஞ்சமே கொஞ்சம் காப்பி செய்து டைரக்டர் தான் ஒரு புதுமை விரும்பி என காட்டிக்கொள்ள முயற்சி செய்திருக்கிறார்.10 நிமிடத்துக்கு ஒரு முறை 2 நாட்களுக்குமுன், 4 நாட்களுக்கு முன் என 8 தடவை ஃபிளாஷ்பேக் சொல்லும் உத்தி கொஞ்சம் சலிப்பு தட்டுகிறது.

3 பருவ அழகிகள் (நன்றி தினத்தந்தி) ஆள் அரவம் அற்ற பாலைவனத்தில் நிற்க அங்கே வரும் போலீஸ் ஆஃபீசர் அவர்கள் மேல் எந்த ச்ந்தேகமும் படாமல் கடலை போடுவது போலீசையே அவமானப்படுத்துவது போல் இருக்கிறது.யூ டூ ஃபாரீன் போலீஸ்?

bitch slap cameroஅட 3.

வில்லன் & வில்லி குரூப் ஓவர் அலட்டல்.அநேகமாக  படத்தின் ஃபைனான்சியர் என நினைக்கிறேன்.ஆனால் வில்லி லாலிபாப் சாப்பிட்டுக்கொண்டே பேபி வாய்சில் பேசுவது ரசிக்க வைப்பதற்குப்பதில் எரிச்சலையே ஏற்படுத்துகிறது.

வைதேகி காத்திருந்தாள் படத்தில் ராதாரவி ஒரு ரவுடி கெட்டப்பில் வந்து “இந்த வெள்ளிக்கிழமை ராமசாமி ....”என்று ஆரம்பித்து ஒரு கேவலமான் பஞ்ச் டயலாக் (என அவராக நினைத்துக்கொண்டு) பேசுவார்,கையில் ஒரு செயின் இருக்கும்.அதே போல் இந்தப்படத்திலும் ஒரு ஸ்டார் டாலருடன் ஒரு செயின் உண்டு.மகா மட்டமான ரசனை.

படத்தில் ஓவர் வன்முறை காட்சிகள்.

தேடித்தேடிப்பார்த்ததில் தென்பட்ட சில பளிச் வசனங்கள்-

1.ஏய்,பியூட்டி,உன்னை பெத்தாங்களா,இல்லை அளவு குடுத்து செஞ்சாங்களா?

2.யோவ்,என்னய்யா மடில வந்து உக்காந்துக்கிட்டே

தெரியல?இதுக்குப்பேர்தான் சொர்க்காசனம்.


3.டியர்,நான் உன் மேல பாசம் வெச்சிருக்கேன்.

அடியே,நான் உன் மேல எல்லாத்தையும் வெச்சு இருக்கேன்.


4. கன்னி(!)பெண்கள் 3 பேரும் போலீஸை கூப்பிடுகிறார்கள்,உடனே அவர் ,” அட,3 பேரும் கூப்பிடறீங்க,அந்தளவுக்கு நான் ஒர்த்   (WORTH)இல்லையே?இதுல ஏதோ உள் குத்து இருக்கு.

5. போலீஸ் சார்,ஒரு ரேகிங்க் பற்றி விளக்கனும் உங்க கிட்டே,
நாங்க 3 பேரும் பிஞ்சுக்குழந்தைகள்னு கூட பாக்காம கலாய்ச்சாங்க சார்.


6, ஏய்,என் கூட கொஞ்சம் மோதிப்பாரு அப்போதான் என் பவர் என்னனு உனக்கு தெரியும்.(சத்தியமா இது ஆங்கிலபடம்தான்,தனுஷ் நடிச்ச சுள்ளான் படம் அல்ல)

பவரா?அது எங்கே இருக்கு உனக்கு?


7. யோவ் உன் பேர் என்ன?

சாமான்

அப்படி ஒரு பேரா? ( சிலம்பாட்டம் படத்தில் சிம்புவும் சந்தானமும் பேசும்போது இதே உரையாடல்?!!)

யார் யாரைப்பார்த்து சுட்டாங்கனு தெரியலை.


bitch slap Trixie அட 4



படம் என்னவோ சுவராஸ்யமாய் போகுது என்றாலும் பாதிக்கு மேல் செம இழுவை.க்ளைமாக்ஸ் ரொம்ப நீளம்.(நீலம் நோ)பார்த்தே தீர வேண்டிய படங்கள்,டைம் பாஸ் படங்கள் ,சுமார் படங்கள்,வரிசையில் பார்க்கவே தேவை இல்லாத படம் இது  .(அப்புறம் எதுக்கு இந்த விமர்சனம்?)

டிஸ்கி 1 - படத்தில் லெஸ்பியன் சம்பந்தப்பட்ட வசனங்களும்,காட்சிகளும் வருவதால் கண்டிப்பாக பெண்கள்,குழந்தைகள் தவிர்க்க வேண்டிய படம்

டிஸ்கி 2 - பதிவின் டைட்டிலில் . ஹாலிவுட் கேர்ள்ஸ் -2  என வருவதால் இந்தப்படத்தில் 2 கேர்ள்ஸ்தானா என எண்ண வேண்டாம்.4 பேர் உண்டு.இரண்டாம் பாகம் என்பதை அது குறிக்கிறது.

டிஸ்கி 3- மேலே உள்ள 3வது ஸ்டில்லில் உள்ள ஃபிகரின் இடையை கவனியுங்கள்.நாம் பனியன் போட்டு கழட்டிய பிறகு ஒரு தாரை தெரியும்,சூரியன் படாத இடம் தனி கலரில் இருக்கும்.அது போல்  ஸ்டில்லில் உள்ள ஃபிகரின் இடையில் ஒரு  வெள்ளை லேயர் இருப்பதை கண்டு களியுங்கள்.

டிஸ்கி 4 -  முதல்ல இந்த டிஸ்கிக்கு ஒரு லிமிட் வைக்கனும்யா)
              நான் ஒரு பிரபல பதிவர் என தவறாகப்புரிந்து கொண்டு மூன்றாம் கோணம் எனும் பிளாக் எனது பேட்டியை கேட்டு வாங்கி போட்டுள்ளது.அதற்கான லிங்க் கீழே அதை க்ளிக்கவும்
உங்கள் பேட்டி 

பதிவர்கள் பேட்டி : அட்ரா சக்க சி.பி.செந்தில்குமார்

http://moonramkonam.blogspot.com/2010/10/tamil-bloggers-interview-cpsenthilkumar.html

டிஸ்கி 5 - எமது அடுத்த வெளியீடு  நாளைய இயக்குநர் நிகழ்ச்சியில் கலாய்க்கும் கவுண்டமணி ( இவரு பெரிய ஏ வி எம் சரவனன்,ரிலீஸ் டேட் ,டைம் எல்லாம் சொல்லித்தான் ரிலீஸ் பண்ணுவாரு.

70 comments:

அலைகள் பாலா said...

me the first..

அலைகள் பாலா said...

ஓட்டு போட்டாச்சு....

ம.தி.சுதா said...

ஒரே கலக்கல் தான் சிபிஎஸ் வாழ்த்துக்கள் இன்னும் பல வெற்றிகள் நிங்கள் பெற வாழ்த்தகிறென்...
(பேட்டி, கேள்வி தரவில் 50 ற்குள்.. அலெக்சா முற்னேற்றாம்.. அடுக்கிக் கொண்டே போகலாம்)

சி.பி.செந்தில்குமார் said...

அலைகள் பாலா said...

me the first..

அடடே வாங்க பாலா ம்தம்பி அண்ணனுக்கு அடிஷனலா ஒரு டி வி டி பார்சல்

சி.பி.செந்தில்குமார் said...

அலைகள் பாலா said...

ஓட்டு போட்டாச்சு....


ookke\ ஓக்கே,நன்றி

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger ம.தி.சுதா said...

ஒரே கலக்கல் தான் சிபிஎஸ் வாழ்த்துக்கள் இன்னும் பல வெற்றிகள் நிங்கள் பெற வாழ்த்தகிறென்...
(பேட்டி, கேள்வி தரவில் 50 ற்குள்.. அலெக்சா முற்னேற்றாம்.. அடுக்கிக் கொண்டே போகலாம்)

நன்றி சுதா

MoonramKonam Magazine Group said...

super cp... kalakkal vimarsanam

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//பதிவின் டைட்டிலில் . ஹாலிவுட் கேர்ள்ஸ் -2 என வருவதால் இந்தப்படத்தில் 2 கேர்ள்ஸ்தானா என எண்ண வேண்டாம்.4 பேர் உண்டு.இரண்டாம் பாகம் என்பதை அது குறிக்கிறது.//

என்ன ஒரு அறிய கண்டுபிடிப்பு??உமக்கு ஒரு டாக்டர் பட்டம் பார்சல்!!!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//டிஸ்கி 5 - எமது அடுத்த வெளியீடு நாளைய இயக்குநர் நிகழ்ச்சியில் கலாய்க்கும் கவுண்டமணி ( இவரு பெரிய ஏ வி எம் சரவனன்,ரிலீஸ் டேட் ,டைம் எல்லாம் சொல்லித்தான் ரிலீஸ் பண்ணுவாரு.///

இது யாருயா. நாங்க கலாய்க்கிறதுக்கு முன்னாடி கலாய்க்கிறது?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//படத்தில் லெஸ்பியன் சம்பந்தப்பட்ட வசனங்களும்,காட்சிகளும் வருவதால் கண்டிப்பாக பெண்கள்,குழந்தைகள் தவிர்க்க வேண்டிய படம்//

என்னை மாதிரி குழந்தைங்க?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//
படத்தில் ஓவர் வன்முறை காட்சிகள்.//

எத்தனாவது ஓவர் ல?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//யோவ்,என்னய்யா மடில வந்து உக்காந்துக்கிட்டே

தெரியல?இதுக்குப்பேர்தான் சொர்க்காசனம்.//

இது என் பதிவுல இருந்து சுட்டது...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

உங்க பாட்டிக்கு ச்சே பேட்டிக்கு வாழ்த்துக்கள்

சி.பி.செந்தில்குமார் said...

moonramkonam said...

super cp... kalakkal vimarsanam
October 30, 2010 8:41 AM

நன்றி சார்

சி.பி.செந்தில்குமார் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//பதிவின் டைட்டிலில் . ஹாலிவுட் கேர்ள்ஸ் -2 என வருவதால் இந்தப்படத்தில் 2 கேர்ள்ஸ்தானா என எண்ண வேண்டாம்.4 பேர் உண்டு.இரண்டாம் பாகம் என்பதை அது குறிக்கிறது.//

என்ன ஒரு அறிய கண்டுபிடிப்பு??உமக்கு ஒரு டாக்டர் பட்டம் பார்சல்!!!

கூடவே ஒரு நர்ஸ் நல்ல முறுகலா மெர்சலா...(மெர்சல்னா என்ன?யாருக்கு தெரியும்?எல்லாரும் சொல்றாங்க நானும்...)

சி.பி.செந்தில்குமார் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//படத்தில் லெஸ்பியன் சம்பந்தப்பட்ட வசனங்களும்,காட்சிகளும் வருவதால் கண்டிப்பாக பெண்கள்,குழந்தைகள் தவிர்க்க வேண்டிய படம்//

என்னை மாதிரி குழந்தைங்க?

யோவ் உதை விழும்,உங்களுக்கு இல்லீடலா 2 குழந்தைகளே இருக்குனு ராம்சாமி சொன்னாரே

சி.பி.செந்தில்குமார் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//
படத்தில் ஓவர் வன்முறை காட்சிகள்.//

எத்தனாவது ஓவர் ல?

4 வது ஓவர்ல (ரீல்ல)

சி.பி.செந்தில்குமார் said...

//
படத்தில் ஓவர் வன்முறை காட்சிகள்.//

எத்தனாவது ஓவர் ல?

October 30, 2010 8:46 AM
Delete
Blogger ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//யோவ்,என்னய்யா மடில வந்து உக்காந்துக்கிட்டே

தெரியல?இதுக்குப்பேர்தான் சொர்க்காசனம்.//

இது என் பதிவுல இருந்து சுட்டது...

யோவ் இந்தப்படம் ரிலீஸ் ஆகி ஒரு மாசம் ஆகுது,அது எப்படி ஃபாரீன்காரன் உங்க பதிவை பாத்து காப்பி அடிக்க முடியும்?

சி.பி.செந்தில்குமார் said...

Blogger ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

உங்க பாட்டிக்கு ச்சே பேட்டிக்கு வாழ்த்துக்கள்

பார்ட்டியோட சொல்லனும்

கவி அழகன் said...

supper keep it up

karthikkumar said...

சரி சரி பேட்டி கொடுத்ததுக்கு பார்ட்டி கொடுக்க மாட்டீங்களா

எஸ்.எஸ்.பூங்கதிர் said...

பருவ அழகிகள் (நன்றி தினத்தந்தி)--யோவ், இந்த ஈரோடு குசும்பு தானே வேணாங்கறது... யார் வம்புக்கும் போகாத தினத்தந்தியையே நக்கல் பண்ற அளவுக்கு வந்துட்டிங்களா? ஆளுங்கட்சியை விட ஒவரத்தான் அராஜம் பண்றிங்க! உங்களை யெல்லாம் தட்டிக் கேட்க ஒருத்தன் வருவான்.(ராமராஜன்?!... ஹி..ஹி..)

எஸ்.எஸ்.பூங்கதிர் said...

'வில்லி லாலிபாப் சாப்பிட்டுக்கொண்டே பேபி வாய்சில் பேசுவது ரசிக்க வைப்பதற்குப்பதில் எரிச்சலையே ஏற்படுத்துகிறது...' - அது யாருடைய லாலிபாப் என்று சொல்லவேயில்லையே...!?

எஸ்.எஸ்.பூங்கதிர் said...

உங்க அடுத்த பதிவுப் பற்றிய அறிவிப்புடன் வெளியிடும் டைமையும் கொடுத்திருக்கலாமே?... அடுத்த பதிவைப் பற்றீ முன் கூட்டியே அறிவிப்பது கூட நல்ல முயர்ச்சி தான். இது பத்திரிக்கை ஸ்டைல் என்றாலும், பதிவுக்கு இது புதுசு. ஸோ, தொடர்ந்து ஃபாலோ பண்ணவும்.ப்ளீஸ்.

மங்குனி அமைச்சர் said...

யோவ் ஒரு மாசத்துக்கு அதிகபட்சம் 31 நாள் தான் இருக்கு , நீ எப்படி 33 , 35 ஏன் 43 பதிவுகள் போடுற ???

எஸ்.எஸ்.பூங்கதிர் said...

யோவ்,யோவ்... பேட்டிக் கொடுக்கப் போன இடத்துலக் கூட உமது லொள்ளை கட்டணுமா?... அவங்க கேட்ட வரலாற்று சிறப்பு மிக்க ஒரு கேள்விக்கு ரொம்ப விளக்கமா(அனுபவம் பேசுது)பதி சொல்றேன்னு அனுஅனுவா பிட் பை பிட்டா டிக்கெட் வாங்கறது முதல் படம் முடிந்து வெளிய வரது வரை எப்படின்னு உம்மை தவிர வேரு யாராலேயும் பதில் சொல்ல முடியாதுப்பா!பலான படம் பார்ப்பதில் நீங்க ஒரு சகலகலாவல்லவர்ன்னு நிருபிச்சுட்டிங்க. உங்க அந்த அருமையான பதிலை நம்ம அட்ராசக்க ரசிகர்களும் படித்து பயன் பெரட்டும்ன்னு சம்மந்தப்பட்ட பகுதியின் காப்பி கீழே கொடுத்திருக்கேன். நம்ம இளைய சமுதாயம் அதைபடித்து வரலாற்றூல உங்களுக்கு ஒரு தனி இடம் ஒதுக்கட்டும்...
முடின்சா கல்வெட்ல கூட பொறிச்சு வைக்கலாம். வரும் காலத்துக்கு உதவும்..



3. தேவ லீலை பட விமர்சனம் உங்க ப்ளாக்லயே படிச்சுட்டோம்.. படம் பார்த்த அனுபத்த எங்ககிட்ட சொல்லுங்க...

ஹி ஹி பப்ளிக் பப்ளிக்,ஆஃப் த ரெக்கார்டா சொல்றேன்,வெளியிட்டு மானத்தை வாங்கிடாதீங்க.ஈரோடு ஸ்டார் தியேட்டர்ல அந்த படம் பார்த்தேன்.பொதுவா இந்த மாதிரி படம் நைட் ஷோ தான் போறது,எல்லாம் யாரும் பார்த்துடக்கூடாதுனு ஒரு பயம்தான்.முதல்லியே போயிட்டாலும் படம் போட்டு 5 நிமிஷம் கழிச்சுதான் உள்ளே ;போகனும்,இது சீன் படம் பாக்கறதுக்கான எழுதப்படாத ரூல்.ஓப்பனிங்க்ல சீன் இருந்தா முதல்லியே போயிடனும்,டிக்கெட் கிழிக்கறவர் கிட்டே கேட்டா விபரம் சொல்லிடுவார்.மத்த படம் செகண்ட் கிளாஸ் அல்லது ஃபர்ஸ்ட் கிளாஸ் தான் போவோம் ஆனா இந்த மாதிரி படத்துக்கு அது ஆபத்து,பின்னால இருந்து யார் நம்மை பாக்கறாஙகனு தெரியாம போயிடும்.சோ பால்கனில கடைசி ரோ.பெரிசா சீன் இல்லைன்னாலும் இந்த மாதிரி படத்துக்கு சுவராஸ்யமே படத்துல சீன் இருக்கா ?இல்லையா?இருந்தாலும் கட் பண்ணாம போடுவாங்களா?பிட் ஏதாவது சேத்துவாங்களா?இப்படி பல எதிர்பார்ப்புகளோட போவோம்.பி பி எகிறிடும்.இடைவேளை விட்டதும் லைட் போடறப்ப ஒரு புக்கை வெச்சு முகத்தை மூடிக்கனும் (படிக்கற மாதிரி).படம் விடறதுக்கு 10 நிமிஷம் முன்னால கிளம்பிடனும்.பைக் எடுக்கனுமே?பெரும்பாலும் இந்த மாதிரி படத்துல கிளைமாக்ஸ்ல சீன் இருக்காது. (விதி விலக்கு ஏ மேன் அன்ட் டூ விமன்).

Anonymous said...

அலெக்ஸா வில் ஒரு லட்சத்தை நெருங்கி கொண்டிருப்பதற்க்கு வாழ்த்துக்கள்

Anonymous said...

மூண்றாம் கோணம் பேட்டி படித்தேன் ரொம்ப நல்லாருக்கு.ஹிந்தி புக் உல்டா தன் வாயால் கெடுமாம் தவளை

Anonymous said...

இது போன்ற ஆங்கில படங்கள் விமர்சனங்களை அதிகம் எதிர்பார்க்கிறேன்..டப்பிங் பட விமர்சனம் போர்

Anonymous said...

கவுண்டமணி நேர்கானல் எனக்கான எச்சரிக்கை.கவுண்டமணி பதிவுகளை விட்டுட்டேன் டிராக் மாறப்போறேன்..இம்சை தாங்கல..எங்க போனாலும் துரத்தறாய்ங்க...

Anonymous said...

தமிழ்மணத்தில் ஒரு வோட்டு என்னுது.

Anonymous said...

அஞ்சரக்குள் வண்டி விமர்சனம் போடவும்

Unknown said...

மூன்று ஹீரோஇனிகளுக்கு ஒருவரது படத்தைதான் போட்டுள்ளீர்கள் .இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்

Anonymous said...

http://gsr-gentle.blogspot.com/2010/10/blog-post_24.html
டோரண்ட் பத்தி ஒரு பதிவு சினிமா படங்களை டவுண்லோடு செய்ய..நீங்கதான் மெயில் பார்க்க மாட்டீங்களே

செல்வா said...

//6, ஏய்,என் கூட கொஞ்சம் மோதிப்பாரு அப்போதான் என் பவர் என்னனு உனக்கு தெரியும்.(சத்தியமா இது ஆங்கிலபடம்தான்,தனுஷ் நடிச்ச சுள்ளான் படம் அல்ல)///

ஹி ஹி ஹி .. அப்ப தனுஸ் படத்த காப்பி பன்னிருப்பான்களோ ..?

செல்வா said...

அடடா , என்னமா பேட்டி குடுக்குறாங்க ..!

செல்வா said...

கொஞ்சம் தாமதமா வந்திட்டேனோ .,
ஒருத்தரையும் காணோம் ...

karthikkumar said...

உள்ளேன் ஐயா

இம்சைஅரசன் பாபு.. said...

செந்தில் இந்த படத்த இந்த ரமேஷ் பய கண்டிப்பா பார்த்திருப்பான்

எஸ்.எஸ்.பூங்கதிர் said...

சந்தடி சாக்குல உங்களுக்கு ஹிந்தி, இங்கிலீஷ் படிக்கத்தெரியும்ன்னு மூன்றாம்கோணம் மூலம் சொல்லிட்டிங்க. இப்ப சந்தோஷம் தானே?...(எப்படியெல்லம் பில்டப் கொடுக்கறாங்கப்பா!)

சி.பி.செந்தில்குமார் said...

யாதவன் said...

supper keep it up

நன்றி சார்

சி.பி.செந்தில்குமார் said...

karthikkumar said...

சரி சரி பேட்டி கொடுத்ததுக்கு பார்ட்டி கொடுக்க மாட்டீங்களா

yoov ,mudhalla யோவ் முதல்ல நீ ஃபிகர் கரெக்ட் பண்ணுனதுக்கு பார்ட்டி வைப்பா

எஸ்.எஸ்.பூங்கதிர் said...

நாளை காலை எங்கள் வீட்டில் வென்பொங்கல். அதனால தொட்டுக்க கண்டிப்பா எனக்கு வடை வேணும். இன்னைக்கு உங்ககிட்ட வடை வாங்கி ஃபிரிஜ்ல வச்சு காலையில சாப்பிடுவேன்.

எஸ்.எஸ்.பூங்கதிர் said...

சார்... இப்ப மனி 8;15 இதுவரை நீங்க பதிவுப் போடலை. நான் வடை வாங்கக் கூடாதுன்னு முடிவுப் பண்ணிட்டிங்களா?

புதிய மனிதா. said...

தல ஹாலிவுட் படங்கதா இனிமே ..

எஸ்.எஸ்.பூங்கதிர் said...

சார்... மணி 9.00 ஆகப் போகிறது. இன்னும் உங்க பதிவு ரிலீஸ் ஆகலை. ஸோ, தலைவரே... நாளைக்கு கிடைக்கிற வடையைவிட இன்னைக்கு கிடைக்கிற குவாட்டர் எவ்வளவோ மேல். சாரி... இன்னைக்கும் எனக்கு கொடுப்பினை இல்லை.நண்பர்களை எமற்றாமல் வீக் என்டே பார்ட்டிக்கு கிளம்பிட்டேன். எங்க ஊர்ல இது ஃபேமஸ் சார்!

சி.பி.செந்தில்குமார் said...

எஸ்.எஸ்.பூங்கதிர் said...

பருவ அழகிகள் (நன்றி தினத்தந்தி)--யோவ், இந்த ஈரோடு குசும்பு தானே வேணாங்கறது... யார் வம்புக்கும் போகாத தினத்தந்தியையே நக்கல் பண்ற அளவுக்கு வந்துட்டிங்களா? ஆளுங்கட்சியை விட ஒவரத்தான் அராஜம் பண்றிங்க! உங்களை யெல்லாம் தட்டிக் கேட்க ஒருத்தன் வருவான்.(ராமராஜன்?!... ஹி..ஹி..)


meedhai மேதை பொங்கலுக்குதான்

சி.பி.செந்தில்குமார் said...

எஸ்.எஸ்.பூங்கதிர் said...

'வில்லி லாலிபாப் சாப்பிட்டுக்கொண்டே பேபி வாய்சில் பேசுவது ரசிக்க வைப்பதற்குப்பதில் எரிச்சலையே ஏற்படுத்துகிறது...' - அது யாருடைய லாலிபாப் என்று சொல்லவேயில்லையே...!?


adhuvaa?அதுவா?பூங்கதிர்காமன்

சி.பி.செந்தில்குமார் said...

எஸ்.எஸ்.பூங்கதிர் said...

உங்க அடுத்த பதிவுப் பற்றிய அறிவிப்புடன் வெளியிடும் டைமையும் கொடுத்திருக்கலாமே?... அடுத்த பதிவைப் பற்றீ முன் கூட்டியே அறிவிப்பது கூட நல்ல முயர்ச்சி தான். இது பத்திரிக்கை ஸ்டைல் என்றாலும், பதிவுக்கு இது புதுசு. ஸோ, தொடர்ந்து ஃபாலோ பண்ணவும்.ப்ளீஸ்.

அது சிரமமே,ஓக்கே ட்ரை த ட்ரை

சி.பி.செந்தில்குமார் said...

மங்குனி அமைசர் said...

யோவ் ஒரு மாசத்துக்கு அதிகபட்சம் 31 நாள் தான் இருக்கு , நீ எப்படி 33 , 35 ஏன் 43 பதிவுகள் போடுற ??

அண்ணே அது வந்து பதிவு ஹிட் ஆகலைன்னா உடனே புது பதிவு போட்டுடறேன்

சி.பி.செந்தில்குமார் said...

ஆர்.கே.சதீஷ்குமார் said...

அலெக்ஸா வில் ஒரு லட்சத்தை நெருங்கி கொண்டிருப்பதற்க்கு வாழ்த்துக்கள்


wanRi நன்றி குரு

சி.பி.செந்தில்குமார் said...

ஆர்.கே.சதீஷ்குமார் said...

கவுண்டமணி நேர்கானல் எனக்கான எச்சரிக்கை.கவுண்டமணி பதிவுகளை விட்டுட்டேன் டிராக் மாறப்போறேன்..இம்சை தாங்கல..எங்க போனாலும் துரத்தறாய்ங்க...


eaan ஏன் என்னாச்சு?

சி.பி.செந்தில்குமார் said...

ஆர்.கே.சதீஷ்குமார் said...

இது போன்ற ஆங்கில படங்கள் விமர்சனங்களை அதிகம் எதிர்பார்க்கிறேன்..டப்பிங் பட விமர்சனம் போர்


ok ஆவண செய்கிறேன்

சி.பி.செந்தில்குமார் said...

ஆர்.கே.சதீஷ்குமார் said...

தமிழ்மணத்தில் ஒரு வோட்டு என்னுது.

ஒக்கெ ஏப்பா சதிஷ்க்கு ஒரு டி வி டி பார்சல்

சி.பி.செந்தில்குமார் said...

ஆர்.கே.சதீஷ்குமார் said...

அஞ்சரக்குள் வண்டி விமர்சனம் போடவும்

சாரி நான் திருந்திட்டேன்

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger நா.மணிவண்ணன் said...

மூன்று ஹீரோஇனிகளுக்கு ஒருவரது படத்தைதான் போட்டுள்ளீர்கள் .இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்

யோவ் அது ஒண்ணு தான் தேறுச்சு

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger ஆர்.கே.சதீஷ்குமார் said...

http://gsr-gentle.blogspot.com/2010/10/blog-post_24.html
டோரண்ட் பத்தி ஒரு பதிவு சினிமா படங்களை டவுண்லோடு செய்ய..நீங்கதான் மெயில் பார்க்க மாட்டீங்களே

ஒக்கே நன்றி

சி.பி.செந்தில்குமார் said...

ப.செல்வக்குமார் said...

//6, ஏய்,என் கூட கொஞ்சம் மோதிப்பாரு அப்போதான் என் பவர் என்னனு உனக்கு தெரியும்.(சத்தியமா இது ஆங்கிலபடம்தான்,தனுஷ் நடிச்ச சுள்ளான் படம் அல்ல)///

ஹி ஹி ஹி .. அப்ப தனுஸ் படத்த காப்பி பன்னிருப்பான்களோ ..?

இருக்கும் இருக்கும்

சி.பி.செந்தில்குமார் said...

ப.செல்வக்குமார் said...

அடடா , என்னமா பேட்டி குடுக்குறாங்க ..!

ஏன் ?என்ன குற்றம் கண்டீர்?சொற் குற்றமா?அல்லது பொருளில் குற்றமா?

சி.பி.செந்தில்குமார் said...

ப.செல்வக்குமார் said...

கொஞ்சம் தாமதமா வந்திட்டேனோ .,
ஒருத்தரையும் காணோம் ...

கொஞ்சம் தாமதமா ?யோவ் 15 மணி நேரம் லேட்

சி.பி.செந்தில்குமார் said...

karthikkumar said...

உள்ளேன் ஐயா

என்ன நொள்ளேன் ஐயா ஏன்யா லேட்?

சி.பி.செந்தில்குமார் said...

இம்சைஅரசன் பாபு.. said...

செந்தில் இந்த படத்த இந்த ரமேஷ் பய கண்டிப்பா பார்த்திருப்பான்

அந்தாளு பாக்காத படமே கிடையாது,நடிப்பு

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger எஸ்.எஸ்.பூங்கதிர் said...

சந்தடி சாக்குல உங்களுக்கு ஹிந்தி, இங்கிலீஷ் படிக்கத்தெரியும்ன்னு மூன்றாம்கோணம் மூலம் சொல்லிட்டிங்க. இப்ப சந்தோஷம் தானே?...(எப்படியெல்லம் பில்டப் கொடுக்கறாங்கப்பா!)

ஹி ஹி கண்டு பிடிச்சுட்டீங்களே

சி.பி.செந்தில்குமார் said...

Blogger எஸ்.எஸ்.பூங்கதிர் said...

நாளை காலை எங்கள் வீட்டில் வென்பொங்கல். அதனால தொட்டுக்க கண்டிப்பா எனக்கு வடை வேணும். இன்னைக்கு உங்ககிட்ட வடை வாங்கி ஃபிரிஜ்ல வச்சு காலையில சாப்பிடுவேன்.

காலை 7 மணிக்கு

சி.பி.செந்தில்குமார் said...

புதிய மனிதா. said...

தல ஹாலிவுட் படங்கதா இனிமே ..

ஹி ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger எஸ்.எஸ்.பூங்கதிர் said...

சார்... மணி 9.00 ஆகப் போகிறது. இன்னும் உங்க பதிவு ரிலீஸ் ஆகலை. ஸோ, தலைவரே... நாளைக்கு கிடைக்கிற வடையைவிட இன்னைக்கு கிடைக்கிற குவாட்டர் எவ்வளவோ மேல். சாரி... இன்னைக்கும் எனக்கு கொடுப்பினை இல்லை.நண்பர்களை எமற்றாமல் வீக் என்டே பார்ட்டிக்கு கிளம்பிட்டேன். எங்க ஊர்ல இது ஃபேமஸ் சார்

அப்போ நீங்க நல்லவர் கிடையாத?

'பரிவை' சே.குமார் said...

கலக்கல் விமர்சனம்... எனக்கு வாக்களிப்பதில் சில பிரச்சினை... நாளை அலுவலகத்தில் இருந்து நேரம் கிடைக்கும்போது ஓட்டிடுகிறேன்.

சி.பி.செந்தில்குமார் said...

kumar உங்கள் வருகையே போதும்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

பிகருங்க நல்லாத்தானே இருக்கு, ஏன் சரியா காட்டலியா?

சி.பி.செந்தில்குமார் said...

யோவ்,சின்ன பையன் கிட்டே எப்படி பேசறதுன்னு தெரியாது?