Tuesday, September 21, 2010

நகைச்சுவை சரவெடி

1.இந்த வாரத்தின் சிறந்த ஆஃபாயில் ஆறுமுகம் விருது தினகரன் நாளிதழுக்கு
எந்திரன் படம் சென்சாரில் யூ சர்ட்டிஃபிகேட் வாங்கியதைக்கூட அரைப்பக்க மேட்டர் ஆக்கி வெளியிட்டமைக்காக.


2 இந்த வாரத்தின் சிறந்த அன்சகிக்கபிள் அட்டு ஃபிகர் விருது நயன்தாராவிற்கு,100 நாள் ஓட வேண்டிய பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தை தனது
மோசமான தோற்றத்தால் 75 நாள் படம் ஆக்கியதற்காக.

3.இந்த வாரத்தின் சிறந்த சோலை புஷ்பங்களே சோப்ராஜ் விருது பிரபு
தேவாவுக்கு,நயன் தாரா பாலைவனத்தில் தெரிந்த சோலை என பேட்டி கொடுத்ததற்காக,(இதே மாதிரி ரம்லத் யாரையாவது கட்டிக்கிட்டா ஒத்துக்குவாரா?)

4. இந்த வாரத்தின் சிறந்த தள்ளுமுள்ளு தங்கராஜ் விருது விளையாட்டுத்துறை அமைச்சர் எம்.எஸ்.கில்லுக்கு,மல்யுத்தப்போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற வீரர் சுசில்குமாருடன் ஃபோட்டோ எடுக்கையில் சுசிலின் பயிற்சியாளர் சத்பல்சிங்கை தள்ளிவிட்டு அநாகரீகமாக நடந்துகொண்டமைக்காக.

5. இந்த வாரத்தின் சிறந்த ஏழைஜாதி ஏகாம்பரம் விருது அமைச்சர் ஆ ராசாவிற்கு,தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் அவரது சொத்து மதிப்பு பற்றிய விசாரணையில் ரூ 88 லட்சம் மட்டுமே சொத்து இருப்பதாக புரூடா விட்டதற்கு. ( அந்த 1000 கோடியை என்ன தான் பண்ணுனீங்க?)

6. இந்த வாரத்தின் சிறந்த ரூல்ஸ் & ரெகுலேஷன் ராமானுஜம் விருது பிரதம மந்திரி மன்மோகன் சிங்க்கிற்கு,ஏழைகளுக்கு உணவுக்கிடங்கில் வீணாகும் அரிசியை இலவசமாகத்தரமுடியாது என சட்டம் பேசியதற்காக.

7. இந்த வாரத்தின் சிறந்த செல்ஃபோன் செல்லமுத்து விருது  ராகவேந்திரருக்கு,நடிகை சினேகாவிற்கு செல்ஃபோனில் தினம் 50 மிஸ்டுகால்,75 ஆபாச எஸ் எம் எஸ் என மானாவாரியாக அனுப்பியதற்கு.

8. இந்த வாரத்தின் சிறந்த வள்ளுவருக்கேற்ற வாழ்க்கைத்துணைவி வாசுகி விருது நடிகை சீதாவிற்கு,டி வி நடிகர் சதிஷை 2ம் திருமணம் செய்துகொண்டு
ஆர் பார்த்திபனையும்,குழந்தைகளையும் பரிதவிக்க விட்டமைக்காக.

9. இந்த வாரத்தின் சிறந்த ரெட்டை வால் கழுதை ரெங்குடு விருது  எ .வ. வேலுவிற்கு,திருச்சியில் நடந்த கட்சி மீட்டிங்கில் ஜெவை குட்டிசுவர் என அநாகரீகமாக வர்ணித்ததற்காக.

10. இந்த வாரத்தின் சிறந்த கலரிங்க் ஹேர் கல்பனா விருது மு.க ஸ்டாலின் மருமகள் கிருத்திகா உதயநிதிக்கு,சென்னை கோட்டுப்புறம் அரசுப்பள்ளியில் நடந்த மரங்களுக்கு ராக்கி கட்டும் விழாவிற்கு கலக்கல் மேக்கப்,கலரிங்க் செய்யப்பட்ட கூந்தல் என வந்து கலக்கியமைக்காக. (சினிமா நடிகைங்க தோத்தாங்க போங்க)

14 comments:

Anonymous said...

இரண்டு நாளைக்கு பிறகு செம கலக்கலான் பதிவு..

Anonymous said...

வாரம் ஒரு முறை நகைச்சுவை விருதுகளை எதிர்பார்க்கிறேன் அந்தந்த வார முக்கிய செய்திகளை ஞாபகப்படுத்தும் பதிவு

karthikkumar said...

//இரண்டு நாளைக்கு பிறகு செம கலக்கலான் பதிவு..// yes

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

super awards

Unknown said...

3 & 8 நம்பர் விருதுகள்...
ஏற்றுக் கொள்ளமுடியாதவை..
மறு பரிசீலனைக்குட்பட்டது...
உங்கள் விருது தேர்வில் பிழையுள்ளது...

சி.பி.செந்தில்குமார் said...

sathish,வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி,அப்படியே போட்டுடுவோம்

சி.பி.செந்தில்குமார் said...

கார்த்திக்,செம ஃபாஸ்ட்டா வந்ததுக்கு நன்றி

சி.பி.செந்தில்குமார் said...

ரமேஷ்,தாங்க்ஸ்

சி.பி.செந்தில்குமார் said...

ஆகாய மனிதன்,உங்கள் கருத்து சரியே,தனி நபர் பர்சனல் அது.நான் கூட யோசித்தேன்.இனி இது போல் வராமல் தவிர்க்கிறேன்.நன்றி

சி.பி.செந்தில்குமார் said...

ஆகாய மனிதன்,உங்கள் கருத்து சரியே,தனி நபர் பர்சனல் அது.நான் கூட யோசித்தேன்.இனி இது போல் வராமல் தவிர்க்கிறேன்.நன்றி

அ.முத்து பிரகாஷ் said...

கிருத்திகா வோட புகைப்படம் போட்டிருக்கலாம் தோழர்!

சி.பி.செந்தில்குமார் said...

நியோ,அப்படித்தான் நானும் நினைத்தேன்,வீட்டுக்கு ஆட்டோ வரும் ஆபத்து இருப்பதால் அதை தவிர்த்தேன்

எஸ்.எஸ்.பூங்கதிர் said...

ippa thaan thalaivare romba naal kazhichchu unka valaippoo pakkaren. asaththal.vaazhthukal vazhakkam polave!

சி.பி.செந்தில்குமார் said...

வாங்க பூங்கதிர்,உங்க வாழ்த்துக்கு நன்றி,குங்குமத்துல இந்த வாரம் 5 ஜோக் வந்திருக்கே உங்களுக்கு அதற்கும் வாழ்த்துக்கள்