நண்பர் ஒருவர் அனுப்பிய ஈ மெயில் இது.அஜாக்கிரதை என்பது உலகம் முழுவதும் பரந்து விரிந்து கிடக்கிறது என்பதற்கு இது ஒரு உதாரணம்.
வே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...
13 comments:
உங்களை மாதிரி தண்ணி அடிச்சிட்டு போனா இப்படித்தான். என்னை மாதிரி இருக்கணும்..
அடப்பாவமே,ரமேஷ்,இப்படி கவுத்துட்டீங்களே?
ஆஹா..... இப்படியும் கார் - truck எல்லாம் ஓட்டி பார்க் பண்ணலாமா?
எந்த டிரைவிங் கிளாஸ்ல படிச்சிருப்பாங்க... இப்படி ஓட்டுறாங்க...
அனைவருக்கும் ஈத் பெருநாள் - விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்
விபத்துக்களை நினைத்தால் வெளியில் புறப்பட முடியாது போல் உள்ளது. கடைசியாக திருவண்ணாமலை விபத்துதான் உதாரணம். இந்த மாதிரி படங்கள் சிலசமயம் கிராபிக்ஸ் என்கிறார்கள். அதனால்,கண்டு வியப்பதற்கு தயக்கம் ஏற்படுகிறது.
மொத்தத்தில் பாடமாகக் கொள்ள வேண்டியப் படங்கள்.
வெளிநாட்டு சரக்குக்கு தனி கிக் இருக்கும் போல நாம பரவாயில்லையே அது என்ன brand சொல்லமுடியுமா செந்தில் சார்
நல்லெண்ண சித்ரா,தாராளமா பார்க் பண்ணுங்க
டுபாக்கூர் டிரைவிங் ஸ்கூல்னு நினைக்கறேன்,வெரும்பய அவர்களே, தங்கள் வாழ்த்துக்கு நன்றி
அமைதி அப்பா அவர்களே,உங்கள் கருத்து சரிதான்,கிராஃபிக்ஸோ,உண்மையோ நாம் ஜாக்கிரதையாக வண்டி ஓட்டிக்கொள்ள வேண்டியதுதான்.வருகைக்கும், கருத்துக்கும் நன்றி
கார்த்திக்,சரக்கு பற்றி எனக்கு அறிவு பூஜ்யம். (மற்ற விஷ்யங்களில் மட்டும் உனக்கு அறிவு இருக்கானு கேக்கக்கூடாது)
அதிர்ச்சி தரும் புகைப்படங்கள்
o i c.thanx sathis
Post a Comment