Monday, August 23, 2010

இந்தியக்குடிமகன்(ள்)கள் மட்டும் படிக்கவும்



பத்திரிக்கை உலகில் ரூ 50 ,ரூ 100 என சன்மானம் தரும் நேரத்தில்
 தினமலர் மட்டும் ஜோக்குக்கே ரூ 500 தருவது ஆச்சர்யமானது.
ஏனெனில் பெரிய பெரிய பத்திரிக்கைகளில் 4 பக்கம் எழுதும்
 கட்டுரைக்கே  ரூ 250 தான் தருகிறார்கள்.அப்படிப்பட்ட சூழலில்
தினமலர் வாரமலர் இதழில் 4 வரி ஜோக்குக்கே ரூ 500 தருவதும்,
பெஸ்ட் ஜோக்கிற்கு ரூ 1000 தருவதும் நினைவு கூறத்தக்கது.
இந்த வார புத்தகத்தில் எனது ஜோக்கும் வ்ந்துள்ளது.உங்களுடன்
 அதை பகிர்ந்து கொள்கிறேன்.





24 comments:

ப.கந்தசாமி said...

வாழ்த்துக்கள் செந்தில். பார்ட்டி எப்போ, எங்கே, எந்த டாஸ்மாக்ல, வெவரமா, ரூட் மேப்போட, SMS/email அனுப்பவும்.

சி.பி.செந்தில்குமார் said...

டாக்டர் சார்,வணக்கம்.பார்ட்டி நீங்க குடுத்தாஓகே.நோ டாஸ்மாக்.ஒன்லி அருண் ஐஸ்க்ரீம்.

Chitra said...

Thats nice.. Congrats!!!

சி.பி.செந்தில்குமார் said...

எங்கள் தாய்க்குலமே,வாங்க,வாழ்த்துக்கு நன்றி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

வாழ்த்துக்கள் செந்தில்

சி.பி.செந்தில்குமார் said...

நன்றி ரமேஷ்

Anonymous said...

வாழ்த்துக்கள்...இந்த வார சிறந்த ஜோக்கடிக்கும் ஜோக்கிரி விருது உங்களுக்கு..ஹ..ஹா..ஹா

Anonymous said...

வாழ்த்துக்கள் செந்தில்

ஆர்வா said...

கலக்குங்க செந்தில் சார். ஆனாலும் பிரம்மாண்டமான படைப்பு நல்லாவே இருக்கு. நான் படைப்பைத்தான் சொன்னேன்

சி.பி.செந்தில்குமார் said...

வாப்பா சதிஷ்,லே அவுட் லிங்கேஷா,கொஞ்சம் கரெக்ட் பண்ணப்பா,நீ கரெக்ட் பண்றதுல மன்னனாமே,சித்தோட்ல சொன்னாங்க.

சி.பி.செந்தில்குமார் said...

சந்தியா ஃப்ரம் இந்தியா (டைட்டில் ஓகேவா?) வருகைக்கு நன்றி

சி.பி.செந்தில்குமார் said...

kavithaikkaadhalare,சினிமா விமர்சனத்துலயும் கலக்க்றீங்களே,உங்க இனிது இனிது சினிமா விமர்சனம் ஏ ஒன்

எஸ்.எஸ்.பூங்கதிர் said...

நமீதா பாஷையில சொல்லனும்ன்னா... 'கலக்க்க்கு மச்சான்!

சி.பி.செந்தில்குமார் said...

வாங்க பூங்கதிர்,எனக்கு ஒரு டவுட்,நமீதா பாஷை செம்மொழியா?ஜொள்மொழியா?நமீதா ரசிகர் மன்றத்தலைவர் என்ற முறையில உங்களை கேட்கறேன்

புரட்சித்தலைவன் said...

nice

சி.பி.செந்தில்குமார் said...

புரட்சித்தலைவருக்கு ஒரு ஓ போடுங்க.நன்றி

எஸ்.எஸ்.பூங்கதிர் said...

நமிதா பாஷை செம்மொழியோ, ஜோல்மொழியோ... நிச்சயம் கனிமொழி இல்லை! (ஹி...ஹி...)

சி.பி.செந்தில்குமார் said...

poonkathir,go and c out of your house.2 autos waiting for u

அ.முத்து பிரகாஷ் said...

// ஒன்லி அருண் ஐஸ்க்ரீம்.//

தல ... சந்தோசம் !!!

சி.பி.செந்தில்குமார் said...

நியோ அவர்களே ,அதுல என்ன சந்தோசம்?

அ.முத்து பிரகாஷ் said...

சார் ... டாஸ்மாக் பத்தி நீங்க ஜோக் எழுத் பரிசு வாங்கியிருந்தாலும் 'நோ டாஸ்மாக் ஒன்லி அருண் ஐஸ்க்ரீம்' ன்னு சொன்னதுக்காய் சந்தோசம் ...என்னோட நண்பன் ஒருத்தன் ஐஸ்க்ரீம் பத்தி எழுதி கவிதைப் போட்டியில பரிசு வாங்கி டாஸ்மாக்ல பார்ட்டி வச்சான் (எனக்கு தனியா வசந்த பவன்ல)... அதான் சொன்னேன் சிபி சார்...

சி.பி.செந்தில்குமார் said...

o, புரிஞ்சுடுச்சு,நன்றி நியோ அண்ணே

சி.பி.செந்தில்குமார் said...

பூங்கதிர்,எனக்கு ஒரு டவுட்,உங்க தலை கே பாக்யராஜ் மகனை பற்றி ஒரு கமெண்ட் அடிச்சதுக்காக ஜாலிலோ ஜிம்கானோ விருதுகள் இடுகையை ஒதுக்கிட்டீங்களா?

Sathish said...

டாஸ்மாக் போனீங்களா..
இருங்க இருங்க உங்க அம்மாகிட்ட சொல்லி வைக்கறேன்
http://eyesnotlies.blogspot.com