Wednesday, August 25, 2010

தம்புராட்டியின் தத்துவங்கள் 18+

10 வருடங்களுக்கு முன் என நினைக்கிறேன்,ஈரோடு நடராஜா தியேட்டரில் தம்புராட்டியின் தாகம் என்ற படம் பார்க்க கையில் 2 லிட்டர் வாட்டர் பாட்டிலுடன் போனேன்.(தாகம் நமக்கும் எடுத்தால் குடிக்க).ஆனால் என்ன ஒரு பரிதாபம் என்றால் சுத்தமான சைவப்படம் அது.வாழ்க்கை நொந்துபோய் வீட்டூக்கு வந்து சோகத்தில் எழுதிய ததுவங்கள் இவை.19 தத்துவங்கள் இருப்பதால் 18+ என அடைமொழி,மற்றபடி அனைவரும் படிக்கலாம்.இது புதிய பார்வை ஆகஸ்ட் 15 இதழில் வெளியானது.

20 comments:

Jey said...

18+ நன்று.....:)

சி.பி.செந்தில்குமார் said...

வாங்க ஜெய்!

ஜெயந்த் கிருஷ்ணா said...

18+ நன்று.....:)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

super

Philosophy Prabhakaran said...

மரண மொக்கை டா சாமி...

சி.பி.செந்தில்குமார் said...

ramesh thanks

settaikkaran said...

எனக்கு ஒண்ணுமே தெரியலியே! ஒரு ஓட்டு வேஸ்டா? அவ்வ்வ்வ்வ்வ்!

சி.பி.செந்தில்குமார் said...

setai aNNe,vanthaale podhum

சி.பி.செந்தில்குமார் said...

setai aNNe,vanthaale podhum

ஆர்வா said...

தத்துவங்கள் ஒவ்வொன்னும் பின்னுது. அதுவும் மனைவியை ஆள்வதை விட தத்துவம்..... துள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்

Anonymous said...

த்ததுவங்கள் தனியாக டைப் செய்து வெளியிட்டிருந்தால் படிக்கவும் நன்றாக இருந்திருக்கும்

Anonymous said...

த்ததுவங்கள் தனியாக டைப் செய்து வெளியிட்டிருந்தால் படிக்கவும் நன்றாக இருந்திருக்கும்

எஸ்.எஸ்.பூங்கதிர் said...

pora pokkaip paarththaa puthiyap paarvaiyil ezhuthi, ezhuthi sasikalaa kutambaththula neenkalum oru vaarisaa aayituvinkap polirukke?...

சி.பி.செந்தில்குமார் said...

கவிதைக்காதலா,வருகைக்கும் ,வாழ்த்துக்கும் நன்றி.கமெண்ட் பாக்ஸ் கரெக்‌ஷன் ஆலோசனைக்கும் நன்றி,வழிகாட்டியதற்கும் நன்றி

சி.பி.செந்தில்குமார் said...

ookk சதிஷ்,எல்லாம் ஒரு சோம்பேறித்தனம்தான்.ஆலோசனைக்கு நன்றி

சி.பி.செந்தில்குமார் said...

பூங்கதிர்,சத்தியமா நான் அம்மாவுக்கோ,அய்யாவுக்கோ அடிமை இல்லை.பொது.

சி.பி.செந்தில்குமார் said...

பிரபாகரன்,பாராட்டறீங்களா?சலிச்சுக்கறீங்களா?

சி.பி.செந்தில்குமார் said...

verumpaya avarkale,varukaikkum,comenttukkum thanks

சி.பி.செந்தில்குமார் said...

சேட்ட்டை அண்ணே,நீங்க வந்ததே போதும்,எதுக்கு ஓட்டு பற்றி வருத்தம்?

சி.பி.செந்தில்குமார் said...

mr manikandan,thanks for your co operation and clearing my doubts